Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ
போர்வை போர்த்தியவரே!

Yaaa ayyuhal muddassir

(வஹீயின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருக்கும் (நபியே!)

Tafseer

قُمْ
எழுவீராக!
فَأَنذِرْ
எச்சரிப்பீராக!

Qum fa anzir

நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்;

Tafseer

وَرَبَّكَ
இன்னும் உமது இறைவனை
فَكَبِّرْ
பெருமைப்படுத்துவீராக!

Wa rabbaka fakabbir

உங்கள் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்;

Tafseer

وَثِيَابَكَ
இன்னும் உமது ஆடையை
فَطَهِّرْ
சுத்தப்படுத்துவீராக!

Wa siyaabaka fatahhir

உங்களது ஆடையைப் பரிசுத்தமாக்கி வைத்துக் கொள்ளுங்கள்;

Tafseer

وَٱلرُّجْزَ
சிலைகளை
فَٱهْجُرْ
விட்டு விலகுவீராக!

Warrujza fahjur

அசுத்தங்களை வெறுத்து விடுங்கள்.

Tafseer

وَلَا تَمْنُن
சொல்லிக் காண்பிக்காதீர்!
تَسْتَكْثِرُ
நீர் பெரிதாக கருதி(யவராக)

Wa laa tamnun tastaksir

எவருக்கும் நீங்கள் நன்றி செய்து, (அதனைவிட) அதிகமாக (அவனிடம்) பெற்றுக் கொள்ளக் கருதாதீர்கள்.

Tafseer

وَلِرَبِّكَ
இன்னும் உமது இறைவனுக்காக
فَٱصْبِرْ
நீர் பொறுமையாக இருப்பீராக!

Wa li Rabbika fasbir

உங்கள் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக(க் கஷ்டங்களை) நீங்கள் பொறுத்திருங்கள்.

Tafseer

فَإِذَا نُقِرَ
ஊதப்பட்டால்
فِى ٱلنَّاقُورِ
எக்காளத்தில்

Fa izaa nuqira fin naaqoor

எக்காளம் ஊதப்படும் பட்சத்தில்,

Tafseer

فَذَٰلِكَ
அது
يَوْمَئِذٍ
அந்நாளில்
يَوْمٌ
ஒரு நாள்
عَسِيرٌ
மிக சிரமமான

Fazaalika yawma 'iziny yawmun 'aseer

அந்நாள் மிக்க கஷ்டமான நாளாகும்.

Tafseer

عَلَى ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
غَيْرُ يَسِيرٍ
இலகுவானதல்ல

'Alal kaafireena ghayru yaseer

(அந்நாள்) நிராகரிப்பவர்களுக்கு எளிதன்று.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முத்தஸ்ஸிர்
القرآن الكريم:المدثر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Muddassir
ஸூரா:74
வசனம்:56
Total Words:255
Total Characters:1010
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:4
Starting from verse:5495