Skip to main content

فَلَا ٱقْتَحَمَ
அவன் கடக்கவில்லை
ٱلْعَقَبَةَ
அகபா (மலை)

Falaq tahamal-'aqabah

எனினும், (இதுவரையில்) அவன் "அகபா"வை (கணவாயை)க் கடக்கவில்லை.

Tafseer

وَمَآ
எது?
أَدْرَىٰكَ
உமக்கு அறிவித்தது
مَا
என்ன?
ٱلْعَقَبَةُ
அகபா

Wa maaa adraaka mal'aqabah

(நபியே!) "அகபா" என்னவென்று நீங்கள் அறிவீரா?

Tafseer

فَكُّ
விடுதலை செய்தல்
رَقَبَةٍ
ஓர் அடிமையை

Fakku raqabah

அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.

Tafseer

أَوْ
அல்லது
إِطْعَٰمٌ
உணவளித்தல்
فِى يَوْمٍ
நாளில்
ذِى مَسْغَبَةٍ
கடும் பசியுடைய

Aw it'aamun fee yawmin zee masghabah

அல்லது, கடும் பசியான நாளில் உணவளிப்பது...

Tafseer

يَتِيمًا
ஓர் அனாதைக்கு
ذَا مَقْرَبَةٍ
உறவினரான

Yateeman zaa maqrabah

உறவு முறையிலுள்ள அனாதைக்கு,

Tafseer

أَوْ
அல்லது
مِسْكِينًا
ஓர் ஏழைக்கு
ذَا مَتْرَبَةٍ
வறியவரான

Aw miskeenan zaa matrabah

அல்லது (வறுமையில்) மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கு (உணவளிப்பது அகபாவாகும்.)

Tafseer

ثُمَّ
பிறகு
كَانَ
அவர் ஆகிவிடவேண்டும்
مِنَ ٱلَّذِينَ
எவர்களில்/நம்பிக்கை கொண்டார்கள்
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
بِٱلصَّبْرِ
பொறுமையை கொண்டும்
وَتَوَاصَوْا۟
இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள்
بِٱلْمَرْحَمَةِ
கருணையை கொண்டும்

Summa kaana minal lazeena aamanoo wa tawaasaw bissabri wa tawaasaw bilmarhamah

(இதனை அன்றி) எவர்கள் நம்பிக்கை கொண்டு ஒருவருக்கொருவர் பொறுமையைக் கொண்டு நல்லுபதேசம் செய்து கொண்டும், கருணை காட்ட வேண்டும் என்று ஒருவருக்கொருவர் உபதேசம் செய்துகொண்டும் இருக்கின்றார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.

Tafseer

أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
வலப்பக்கமுடையவர்கள்

Ulaaa'ika As-haabul maimanah

இத்தகையவர்கள்தாம் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.

Tafseer

وَٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்தான்
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களை
هُمْ
அவர்கள்
أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
இடபக்கமுடையவர்கள்

Wallazeena kafaroo bi aayaatinaa hum as-haabul Mash'amah

எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்கள்தாம் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.

Tafseer

عَلَيْهِمْ
அவர்கள் மீது
نَارٌ
நரகம்
مُّؤْصَدَةٌۢ
மூடப்படும்

Alaihim naarum mu'sadah

அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.

Tafseer