Skip to main content

وَلَقَدْ
திட்டவட்டமாக
أَهْلَكْنَآ
நாம் அழித்தோம்
أَشْيَاعَكُمْ
உங்கள் சக கொள்கையுடையவர்களை
فَهَلْ مِن
நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?

Wa laqad ahlaknaaa ashyaa'akum fahal mim muddakir

(மக்காவாசிகளே!) உங்கள் இனத்தாரில், (பாவம் செய்து கொண்டிருந்த) எத்தனையோ வகுப்பார்களை நாம் அழித்திருக் கின்றோம். உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா?

Tafseer

وَكُلُّ شَىْءٍ
எல்லா விஷயங்கள்
فَعَلُوهُ
செய்தனர்/அவற்றை
فِى ٱلزُّبُرِ
ஏடுகளில் உள்ளன

Wa kullu shai'in fa'aloohu fiz Zubur

இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு காரியமும் (அவர் களுடைய) பதிவுப் புத்தகத்தில் இருக்கின்றது.

Tafseer

وَكُلُّ
எல்லா
صَغِيرٍ
சிறியவையும்
وَكَبِيرٍ
பெரியவையும்
مُّسْتَطَرٌ
எழுதப்பட்டு உள்ளது

Wa kullu sagheerinw wa kabeerim mustatar

சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப் பட்டிருக்கும்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
وَنَهَرٍ
இன்னும் நதிகளில்

Innal muttaqeena fee jannaatinw wa nahar

நிச்சயமாக இறை அச்சமுடையவர்கள் சுவனபதிகளிலும், (அதிலுள்ள) நீரருவிகளின் சமீபத்திலும் இருப்பார்கள்.

Tafseer

فِى مَقْعَدِ
சபையில்
صِدْقٍ
உண்மையான பேச்சுகளுடைய
عِندَ مَلِيكٍ
பேரரசனுக்கு அருகில்
مُّقْتَدِرٍۭ
மகா வல்லமையுடையவன்

Fee maq'adi sidqin 'inda Maleekim Muqtadir

அது மெய்யாகவே மிக்க கண்ணியமுள்ள இருப்பிடம்; அது மிக்க சக்திவாய்ந்த அரசனிடமுள்ளது.

Tafseer