Skip to main content
bismillah

وَٱلشَّمْسِ
சூரியனின் மீது சத்தியமாக
وَضُحَىٰهَا
அதன் பகலின் மீது சத்தியமாக

Wash shamsi wa duhaa haa

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும்,

Tafseer

وَٱلْقَمَرِ
சந்திரன் மீது சத்தியமாக
إِذَا تَلَىٰهَا
அதைத் தொடரும்போது

Wal qamari izaa talaa haa

(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,

Tafseer

وَٱلنَّهَارِ
பகலின் மீது சத்தியமாக
إِذَا جَلَّىٰهَا
அதை வெளிப்படுத்தும்போது

Wannahaari izaa jallaa haa

(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,

Tafseer

وَٱلَّيْلِ
இரவின் மீது சத்தியமாக
إِذَا يَغْشَىٰهَا
அது அதை மூடும்போது

Wallaili izaa yaghshaa haa

(அதனை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,

Tafseer

وَٱلسَّمَآءِ
வானத்தின் மீது சத்தியமாக
وَمَا بَنَىٰهَا
அதை அமைத்தவன் மீது சத்தியமாக

Wassamaaa'i wa maa banaahaa

வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,

Tafseer

وَٱلْأَرْضِ
பூமியின் மீது சத்தியமாக
وَمَا طَحَىٰهَا
அதை விரித்தவன் மீது சத்தியமாக

Wal ardi wa maa tahaahaa

பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,

Tafseer

وَنَفْسٍ
ஆன்மாவின் மீது சத்தியமாக
وَمَا سَوَّىٰهَا
அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக

Wa nafsinw wa maa sawwaahaa

ஆத்மாவின் மீதும், அதனை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,

Tafseer

فَأَلْهَمَهَا
அதற்கு அறிவித்தவன்
فُجُورَهَا
அதன் தீமையை
وَتَقْوَىٰهَا
இன்னும் அதன் நன்மையை

Fa-alhamahaa fujoorahaa wa taqwaahaa

அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!

Tafseer

قَدْ
திட்டமாக
أَفْلَحَ
வெற்றி பெற்றார்
مَن زَكَّىٰهَا
எவர்/அதைப் பரிசுத்தமாக்கினார்

Qad aflaha man zakkaahaa

எவன் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்த மாக்கிக் கொண்டானோ அவன், நிச்சயமாக வெற்றியடைந்து விட்டான்.

Tafseer

وَقَدْ
திட்டமாக
خَابَ
நஷ்டமடைந்தான்
مَن
எவன்
دَسَّىٰهَا
அதை மறைத்தான்

Wa qad khaaba man dassaahaa

எவன் அதனைப் (பாவத்தில்) புதைத்து விட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்துவிட்டான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துஷ் ஷம்ஸ்
القرآن الكريم:الشمس
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Asy-Syams
ஸூரா:91
வசனம்:15
Total Words:54
Total Characters:247
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:26
Starting from verse:6043