Skip to main content
bismillah

قُلْ
கூறுவீராக
يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்களே

Qul yaa-ai yuhal kaafiroon

(நபியே! நிராகரிக்கும் மக்காவாசிகளை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: நிராகரிப்பவர்களே!

Tafseer

لَآ أَعْبُدُ
நான் வணங்க மாட்டேன்
مَا تَعْبُدُونَ
எவற்றை/நீங்கள் வணங்குகின்றீர்கள்

Laa a'budu ma t'abudoon

நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்க மாட்டேன்.

Tafseer

وَلَآ أَنتُمْ
இன்னும் நீங்கள் இல்லை
عَٰبِدُونَ
வணங்குபவர்களாக
مَآ
எவனை
أَعْبُدُ
நான் வணங்குகின்றேன்

Wa laa antum 'aabidoona maa a'bud

நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை.

Tafseer

وَلَآ أَنَا۠
இன்னும் நான் இல்லை
عَابِدٌ
வணங்குபவனாக
مَّا
எவற்றை
عَبَدتُّمْ
நீங்கள் வணங்கினீர்கள்

Wa laa ana 'abidum maa 'abattum

(அவ்வாறே) இனியும் நீங்கள் வணங்குபவைகளை நான் வணங்குபவன் அல்லன்.

Tafseer

وَلَآ أَنتُمْ
இன்னும் நீங்கள் இல்லை
عَٰبِدُونَ
வணங்குபவர்களாக
مَآ
எவனை
أَعْبُدُ
நான் வணங்குகின்றேன்

Wa laa antum 'aabidoona ma a'bud

நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குபவர்கள் அல்லர்.

Tafseer

لَكُمْ
உங்களுக்கு
دِينُكُمْ
உங்கள் கூலி
وَلِىَ
இன்னும் எனக்கு
دِينِ
என் கூலி

Lakum deenukum wa liya deen.

உங்களுடைய (செயலுக்குரிய) கூலி உங்களுக்கும்; என்னுடைய (செயலுக்குரிய) கூலி எனக்கும் (கிடைக்கும்).

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் காஃபிரூன்
القرآن الكريم:الكافرون
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Kafirun
ஸூரா:109
வசனம்:6
Total Words:26
Total Characters:94
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:18
Starting from verse:6207