Wash shaf'i wal watr
ஒற்றை இரட்டை(த் தொழுகை)யின் மீதும்,
Wallaili izaa yasr
நிகழ்கின்ற இரவின் மீதும் சத்தியமாக! (கேள்வி கணக்கு கேட்கும் நாள் வந்தே தீரும்).
Hal fee zaalika qasamul lizee hijr
இதில் அறிவுடையவர்களுக்கு (நம்பிக்கையளிக்கக்கூடிய) பெரியதொரு சத்தியம் இருக்கின்றது.
Alam tara kaifa fa'ala rabbuka bi'aad
(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
Iramaa zaatil 'imaad
(நபியே! உயர்ந்த) தூண்களைப் போன்ற இரம் என்னும் ஆது மக்களை உங்களது இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
Allatee lam yukhlaq misluhaa fil bilaad
அவர்களைப் போன்று, (பலசாலிகள் உலகத்திலுள்ள) நகரங்களில் (எங்குமே) படைக்கப்படவில்லை.
Wa samoodal lazeena jaabus sakhra bil waad
இன்னும், ஸமூத் என்னும் மக்களை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?) இவர்கள் பள்ளத்தாக்கில் மலைகளைக் குடைந்து, (அதில் வசித்துக்) கொண்டிருந்தார்கள்.
Wa fir'awna zil awtaad
இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (உங்களது இறைவன் எவ்வாறு வேதனை செய்தான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா?)
القرآن الكريم: | الفجر |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Fajr |
ஸூரா: | 89 |
வசனம்: | 30 |
Total Words: | 139 |
Total Characters: | 597 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 10 |
Starting from verse: | 5993 |