Skip to main content

فَإِنَّ
நிச்சயமாக
ٱلْجَنَّةَ هِىَ
சொர்க்கம்தான்
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்

Fa innal jannata hiyal maawaa

அவன் செல்லுமிடம் நிச்சயமாகச் சுவனபதிதான்.

Tafseer

يَسْـَٔلُونَكَ
உம்மிடம் கேட்கிறார்கள்
عَنِ ٱلسَّاعَةِ
மறுமையைப் பற்றி
أَيَّانَ
எப்போது
مُرْسَىٰهَا
அது நிகழும்

Yas'aloonaka 'anis saa'ati ayyaana mursaahaa

(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உங்களிடம் அவர்கள் கேட்கின்றனர்.

Tafseer

فِيمَ
எதில் இருக்கிறீர்?
أَنتَ
நீர்
مِن ذِكْرَىٰهَآ
அதைக் கூறுவதற்கு

Feema anta min zikraahaa

(எப்பொழுது வருமென்று) எதற்காக நீங்கள் கூறவேண்டும்?

Tafseer

إِلَىٰ رَبِّكَ
உம் இறைவன் பக்கம் தான்
مُنتَهَىٰهَآ
அதன் முடிவு (இருக்கிறது)

Ilaa Rabbika muntahaa haa

அதன் முடிவெல்லாம், உங்களது இறைவனிடமே இருக்கின்றது.

Tafseer

إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
مُنذِرُ
எச்சரிப்பவரே
مَن يَخْشَىٰهَا
அதைப் பயப்படுகிறவரை

Innamaaa anta munziru maiy yakshaahaa

அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உங்களது கடமையல்ல.)

Tafseer

كَأَنَّهُمْ
போன்றே/நிச்சயமாக அவர்கள்
يَوْمَ
நாளில்
يَرَوْنَهَا
அவர்கள் அதைக் காணுகின்ற
لَمْ يَلْبَثُوٓا۟
தங்கவில்லை
إِلَّا
தவிர
عَشِيَّةً
ஒரு மாலை
أَوْ
அல்லது
ضُحَىٰهَا
அதன் முற்பகல்

Ka annahum Yawma yarawnahaa lam yalbasooo illaa 'ashiyyatan aw duhaahaa

அதனை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி(இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.

Tafseer