Skip to main content

أَخْرَجَ
வெளியாக்கினான்
مِنْهَا
அதிலிருந்து
مَآءَهَا
அதன் நீரை
وَمَرْعَىٰهَا
இன்னும் அதன் மேய்ச்சலை

Akhraja minha maa-aha wa mar 'aaha.

அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகின்றான்.

Tafseer

وَٱلْجِبَالَ
இன்னும் மலைகளை
أَرْسَىٰهَا
அவற்றை நிறுவினான்

Wal jibala arsaaha.

மலைகளையும் அவனே அதில் நாட்டினான்.

Tafseer

مَتَٰعًا
பலன் தருவதற்காக
لَّكُمْ
உங்களுக்கும்
وَلِأَنْعَٰمِكُمْ
இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்

Mataa'al lakum wali an 'aamikum.

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக் கூடியவைகளையும் (அதில் அமைத்தான்).

Tafseer

فَإِذَا جَآءَتِ
ஆகவே, வந்தால்
ٱلطَّآمَّةُ
பயங்கரமானஅழிவு
ٱلْكُبْرَىٰ
மிகப்பெரிய

Fa-izaa jaaa'atit taaam matul kubraa.

(மறுமையின்) பெரும் அமளி வந்தால்,

Tafseer

يَوْمَ يَتَذَكَّرُ
(அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான்
ٱلْإِنسَٰنُ
மனிதன்
مَا سَعَىٰ
தான் செய்ததை

Yauma Yata zakkarul insaanu ma sa'aa.

மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.

Tafseer

وَبُرِّزَتِ
இன்னும் வெளியாக்கப்படும்
ٱلْجَحِيمُ
நரகம்
لِمَن يَرَىٰ
காண்பவருக்கு

Wa burrizatil-jaheemu limany-yaraa.

மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.

Tafseer

فَأَمَّا مَن
ஆகவே, யார்
طَغَىٰ
வரம்பு மீறினானோ

Fa ammaa man taghaa.

எவன் வரம்பு மீறினானோ,

Tafseer

وَءَاثَرَ
இன்னும் தேர்ந்தெடுத்தானோ
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை

Wa aasaral hayaatad dunyaa

(மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,

Tafseer

فَإِنَّ
நிச்சயமாக
ٱلْجَحِيمَ هِىَ
நரகம்தான்
ٱلْمَأْوَىٰ
தங்குமிடம்

Fa innal jaheema hiyal maawaa.

அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.

Tafseer

وَأَمَّا مَنْ
ஆகவே யார்
خَافَ
பயந்தான்
مَقَامَ
(தான்) நிற்கின்ற நாளை
رَبِّهِۦ
தன் இறைவனுக்கு முன்
وَنَهَى
இன்னும் தடுத்தானோ
ٱلنَّفْسَ
ஆன்மாவை
عَنِ ٱلْهَوَىٰ
இச்சையை விட்டு

Wa ammaa man khaafa maqaama Rabbihee wa nahan nafsa 'anil hawaa

எவன் தன் இறைவனின் சந்நிதியில் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத் தடுத்துக்கொண்டானோ,

Tafseer