Skip to main content

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
ثَمُودُ
ஸமூது மக்கள்
ٱلْمُرْسَلِينَ
தூதர்களை

Kazzabat Samoodul mursaleen

"ஸமூது" மக்களும் அவர்களிடம் அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதரைப் பொய்யாக்கினார்கள்.

Tafseer

إِذْ قَالَ
கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்
لَهُمْ
அவர்களுக்கு
أَخُوهُمْ
அவர்களது சகோதரர்
صَٰلِحٌ
ஸாலிஹ்
أَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்சிக் கொள்ள வேண்டாமா?

Iz qaala lahum akhoohum Saalihun alaa tattaqoon

அவர்கள் சகோதரர் ஸாலிஹ் (நபி) அவர்களை நோக்கி "நீங்கள் (பாவத்தை விட்டு) விலகிக்கொள்ள வேண்டாமா?"

Tafseer

إِنِّى
நிச்சயமாக நான்
لَكُمْ
உங்களுக்கு
رَسُولٌ
ஒரு தூதர்
أَمِينٌ
நம்பிக்கையான

Innee lakum Rasoolun ameen

நிச்சயமாக நான் உங்களிடம் அனுப்பப்பட்ட மிக்க நம்பிக்கையான ஒரு தூதனாவேன்.

Tafseer

فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!

Fattaqul laaha wa atee'oon

ஆதலால், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்கு கட்டுப்படுங்கள்.

Tafseer

وَمَآ أَسْـَٔلُكُمْ
நான் உங்களிடம் கேட்கவில்லை
عَلَيْهِ
இதற்காக
مِنْ أَجْرٍۖ
எவ்வித கூலியையும்
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
إِلَّا
தவிர
عَلَىٰ رَبِّ
இறைவனிடமே
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen

இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை."

Tafseer

أَتُتْرَكُونَ
நீங்கள் விடப்படுவீர்களா?
فِى مَا
இங்கு இருப்பவற்றில்
ءَامِنِينَ
நிம்மதியானவர்களாக

Atutrakoona fee maa haahunnaaa aamineen

இங்கு (உள்ள சுகபோகங்களில் என்றென்றுமே) அச்சமற்று (வாழ) விட்டு வைக்கப்படுவீர்களா?

Tafseer

فِى جَنَّٰتٍ
தோட்டங்களிலும்
وَعُيُونٍ
ஊற்றுகளிலும்

Fee jannaatinw wa 'uyoon

(இங்குள்ள) தோட்டந்துரவுகளிலும், நீர் ஊற்றுகளிலும்,

Tafseer

وَزُرُوعٍ
இன்னும் விவசாய விளைச்சல்களிலும்
وَنَخْلٍ
பேரிச்ச மரங்களிலும்
طَلْعُهَا
அதன் குலைகள்
هَضِيمٌ
மென்மையாக

Wa zuroo inw wa nakhlin tal 'uhaa hadeem

குலை குலையாகத் தொங்கும் பேரீச்சந்தோப்புகளிலும், விவசாயப் பண்ணைகளிலும்,

Tafseer

وَتَنْحِتُونَ
இன்னும் குடைந்து கொள்கிறீர்கள்
مِنَ ٱلْجِبَالِ
மலைகளில்
بُيُوتًا
வீடுகளை
فَٰرِهِينَ
மதிநுட்ப மிக்கவர்களாக

Wa tanhitoona minal jibaali buyootan faariheen

மலைகளைக் குடைந்து அமைக்கும் வீடுகளிலும், மிக்க ஆனந்தமாக என்றென்றுமே தங்கியிருக்க நீங்கள் விட்டு விடப்படுவீர்களா?

Tafseer

فَٱتَّقُوا۟
ஆக, அஞ்சிக் கொள்ளுங்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَأَطِيعُونِ
இன்னும் எனக்கு கீழ்ப் படியுங்கள்!

Fattaqul laaha wa atee'oon

ஆகவே, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி எனக்கு கட்டுப்பட்டு நடங்கள்.

Tafseer