Skip to main content
bismillah

إِذَا وَقَعَتِ
நிகழ்ந்து விட்டால்
ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய மறுமை

Izaa waqa'atil waaqi'ah

(யுகமுடிவு என்னும்) மாபெரும் சம்பவம் நிகழ்ந்தால்,

Tafseer

لَيْسَ
முடியாது
لِوَقْعَتِهَا
அது நிகழ்வதை
كَاذِبَةٌ
பொய்ப்பிக்க

Laisa liwaq'atihaa kaazibah

அதனை(த் தடை செய்து) பொய்யாக்குவதற்கு ஒன்றுமில்லை.

Tafseer

خَافِضَةٌ
தாழ்த்தக்கூடியது
رَّافِعَةٌ
உயர்த்தக்கூடியது

Khafidatur raafi'ah

அது (பலரின் பதவிகளைத்) தாழ்த்திவிடும். (பலரின் பதவிகளை) உயர்த்திவிடும்.

Tafseer

إِذَا رُجَّتِ
குலுக்கப்பட்டால்
ٱلْأَرْضُ
பூமி
رَجًّا
பலமாக

Izaa rujjatil ardu rajjaa

(அச்சமயம்) மிக்க பலமான பூகம்பம் ஏற்பட்டு,

Tafseer

وَبُسَّتِ
தூளாக ஆக்கப்பட்டால்
ٱلْجِبَالُ
மலைகள்
بَسًّا
தூள்

Wa bussatil jibaalu bassaa

மலைகள் (பெயர்ந்து ஒன்றோடொன்று மோதி) தூள் தூளாகப் பறந்துவிடும்.

Tafseer

فَكَانَتْ
ஆகிவிடும்
هَبَآءً
ஒளிக் கதிர்களைப் போல்
مُّنۢبَثًّا
பரவுகின்ற(து)

Fakaanat habaaa'am mumbassaa

அவைகள் (ஆகாயத்தில்) தூசிகளாகப் பறந்துவிடும்.

Tafseer

وَكُنتُمْ
நீங்கள் ஆகிவிடுவீர்கள்
أَزْوَٰجًا
வகையினராக
ثَلَٰثَةً
மூன்று

Wa kuntum azwaajan salaasah

(அந்நாளில்) நீங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து விடுவீர்கள்.

Tafseer

فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!
مَآ أَصْحَٰبُ
யார்? அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்!

Fa as haabul maimanati maaa as haabul maimanah

(முதலாவது:) வலப்பக்கத்திலுள்ளவர்கள். வலப்பக்கத்திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? அவர்கள் மிக பாக்கியவான்கள்.)

Tafseer

وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்!
مَآ أَصْحَٰبُ
துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?

Wa as haabul mash'amati maaa as haabul mash'amah

(இரண்டாவது:) இடப்பக்கத்திலுள்ளவர்கள். இடப்பக்கத் திலுள்ள இவர்கள் யார்? (என்பதை அறிவீர்களா? இவர்கள் மிக்க துரதிர்ஷ்டசாலிகள்.)

Tafseer

وَٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்தான்
ٱلسَّٰبِقُونَ
முந்தியவர்கள்

Wassaabiqoonas saabiqoon

(மூன்றாவது:) முன் சென்றுவிட்டவர்கள். (இவர்கள் நன்மையான காரியங்களில் மற்ற யாவரையும் விட) முன் சென்று விட்டவர்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் வாகிஆ
القرآن الكريم:الواقعة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Waqi'ah
ஸூரா:56
வசனம்:96
Total Words:378
Total Characters:1703
Number of Rukūʿs:3
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:46
Starting from verse:4979