Wal laili iza sajaa
மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
Ma wad da'aka rabbuka wa ma qalaa
(நபியே!) உங்களது இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; உங்களை வெறுக்கவுமில்லை.
Walal-aakhiratu khairul laka minal-oola
(ஒவ்வொரு நாளும் உங்களது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையைவிட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கின்றது.
Wa la sawfa y'uteeka rabbuka fatarda
உங்களது இறைவன் மென்மேலும் (பல உயர் பதவிகளை) உங்களுக்கு அளிப்பான். (அவைகளைக் கொண்டு) நீங்கள் திருப்தியடைவீர்கள்.
Alam ya jidka yateeman fa aawaa
உங்களை அநாதையாகக் கண்டு, அவன் உங்களுக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்கவில்லையா?
Wa wa jadaka daal lan fahada
திகைத்துத் தயங்கியவராக உங்களைக் கண்ட அவன் நேரான வழியில் (உங்களைச்) செலுத்தினான்.
Wa wa jadaka 'aa-ilan fa aghnaa
முடைப்பட்டவராக உங்களைக் கண்ட அவன் (உங்களைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
Fa am mal yateema fala taqhar
ஆகவே, (இவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் அநாதைகளைக் கடுகடுக்காதீர்கள்.
Wa am mas saa-ila fala tanhar
யாசிப்பவரை வெருட்டாதீர்கள்.
القرآن الكريم: | الضحى |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Ad-Duha |
ஸூரா: | 93 |
வசனம்: | 11 |
Total Words: | 40 |
Total Characters: | 172 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 11 |
Starting from verse: | 6079 |