Skip to main content

أَرَءَيْتَ
பார்த்தீரா?
إِن كَانَ
அவர் இருந்தாலுமா
عَلَى
இல்
ٱلْهُدَىٰٓ
நேர்வழி

Ara-aita in kana 'alal hudaa

அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

Tafseer

أَوْ
அல்லது
أَمَرَ
அவர் ஏவினாலுமா
بِٱلتَّقْوَىٰٓ
நன்மையை

Au amara bit taqwaa

அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

Tafseer

أَرَءَيْتَ
பார்த்தீரா?
إِن كَذَّبَ
அவன் பொய்ப்பித்தால்
وَتَوَلَّىٰٓ
இன்னும் புறக்கணித்தால்

Ara-aita in kaz zaba wa ta walla

(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா?

Tafseer

أَلَمْ يَعْلَم
அவன் அறியவில்லையா?
بِأَنَّ
என்பதை/நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
يَرَىٰ
பார்க்கிறான்

Alam y'alam bi-an nal lahaa yaraa

(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறிந்துகொள்ள வில்லையா?

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
لَئِن لَّمْ
அவன் விலகவில்லையெனில்
لَنَسْفَعًۢا
கடுமையாகப் பிடிப்போம்
بِٱلنَّاصِيَةِ
நெற்றி முடியை

Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah

(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

Tafseer

نَاصِيَةٍ
நெற்றி முடி
كَٰذِبَةٍ
பொய் கூறுகின்ற
خَاطِئَةٍ
குற்றம் புரிகின்ற

Nasiyatin kazi batin khaatiyah

(இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக்கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

Tafseer

فَلْيَدْعُ
ஆகவே அவன் அழைக்கட்டும்
نَادِيَهُۥ
தன் சபையோரை

Fal yad'u naadiyah

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.

Tafseer

سَنَدْعُ
நாம் அழைப்போம்
ٱلزَّبَانِيَةَ
நரகத்தின் காவலாளிகளை

Sanad 'uz zabaaniyah

நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.

Tafseer

كَلَّا
அவ்வாறல்ல
لَا تُطِعْهُ
அவனுக்குக் கீழ்ப்படியாதீர்
وَٱسْجُدْ
இன்னும் சிரம் பணிவீராக
وَٱقْتَرِب۩
இன்னும் நெருங்குவீராக

Kalla; la tuti'hu wasjud waqtarib

(நபியே!) நிச்சயமாக நீங்கள் அவனுக்கு கீழ்ப்படியாதீர்கள். (உங்களது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) அணுகுவீராக!

Tafseer