عَلَّمَ
அவன் கற்பித்தான்
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
'Allamal Quran
இந்தக் குர்ஆனை (உங்களுக்குக்) கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَهُ
அவனுக்குகற்பித்தான்
ٱلْبَيَانَ
தெளிவான விளக்கங்களை
'Allamalhul bayaan
அவனே மனிதனுக்குப் பேசவும் கற்பித்தான்.
ٱلشَّمْسُ
சூரியனும்
وَٱلْقَمَرُ
சந்திரனும்
بِحُسْبَانٍ
ஒரு கணக்கில் ஓடுகின்றன
Ashshamsu walqamaru bihusbaan
சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே (செல்கின்றன).
وَٱلنَّجْمُ
செடிகொடிகளும்
وَٱلشَّجَرُ
மரங்களும்
يَسْجُدَانِ
சிரம் பணிகின்றன
Wannajmu washshajaru yasjudan
செடிகள், (கொடிகள்,) மரங்கள் (ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுச்) சிரம் பணிகின்றன.
وَٱلسَّمَآءَ
வானத்தை
رَفَعَهَا
அதை உயர்த்தினான்
وَوَضَعَ
இன்னும் அமைத்தான்
ٱلْمِيزَانَ
தராசை
Wassamaaa'a rafa'ahaa wa wada'al Meezan
அவனே வானத்தை உயர்த்தினான். மேலும் (உங்கள் வியாபாரத்திற்காக) தராசை அமைத்தான்.
أَلَّا تَطْغَوْا۟
நீங்கள் எல்லை மீறாதீர்கள்
فِى ٱلْمِيزَانِ
தராசில்
Allaa tatghaw fil meezaan
ஆகவே, நீங்கள் நிறுவையில் (கூட்டியோ குறைத்தோ) வரம்பு மீறாதீர்கள்.
وَأَقِيمُوا۟
நிறுத்துங்கள்!
ٱلْوَزْنَ
நிறுவையை
بِٱلْقِسْطِ
நீதமாக
وَلَا تُخْسِرُوا۟
நஷ்டப்படுத்தாதீர்கள்
ٱلْمِيزَانَ
தராசில்
Wa aqeemul wazna bilqisti wa laa tukhsirul meezaan
ஆகவே, நீங்கள் நீதமாக நிறுங்கள். எடையைக் குறைத்து விடாதீர்கள்.
وَٱلْأَرْضَ
பூமி
وَضَعَهَا
அதை அமைத்தான்
لِلْأَنَامِ
படைப்பினங்களுக்காக
Wal arda wada'ahaa lilanaame
படைப்புகள் வசித்திருக்க வசதியாகப் பூமியை அமைத்தான்.
القرآن الكريم: | الرحمن |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Ar-Rahman |
ஸூரா: | 55 |
வசனம்: | 78 |
Total Words: | 351 |
Total Characters: | 1636 |
Number of Rukūʿs: | 3 |
Classification (Revelation Location): | மதனீ |
Revelation Order: | 97 |
Starting from verse: | 4901 |