Skip to main content
bismillah

يَٰٓأَيُّهَا ٱلْمُزَّمِّلُ
போர்வை போர்த்தியவரே!

Yaw ayyuhal muzzammil

போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

Tafseer

قُمِ ٱلَّيْلَ
இரவில் எழுவீராக!
إِلَّا
தவிர
قَلِيلًا
குறைந்த நேரத்தை

Qumil laila illaa qaleelaa

(நபியே!) இரவில் நீங்கள் (தொழுகைக்காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)

Tafseer

نِّصْفَهُۥٓ
அதன் பாதியில்
أَوِ ٱنقُصْ
அல்லது குறைப்பீராக!
مِنْهُ
அதில்
قَلِيلًا
கொஞ்சம்

Nisfahooo awinqus minhu qaleelaa

அதில் பாதி (நேரம்). அதில் நீங்கள் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;

Tafseer

أَوْ
அல்லது
زِدْ
அதிகப்படுத்துவீராக!
عَلَيْهِ
அதற்கு மேல்
وَرَتِّلِ ٱلْقُرْءَانَ
இன்னும் நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!/குர்ஆனை
تَرْتِيلًا
நிறுத்தி நிதானமாக ஓதுதல்

Aw zid 'alaihi wa rattilil Qur'aana tarteela

அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்தக் குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுங்கள்.

Tafseer

إِنَّا
நிச்சயமாக நாம்
سَنُلْقِى
இறக்குவோம்
عَلَيْكَ
உம்மீது
قَوْلًا
வேதத்தை
ثَقِيلًا
மிக கனமான

Innaa sanulqee 'alika qawalan saqeelaa

நிச்சயமாக நாம் அதிசீக்கிரத்தில், மிக உறுதியான ஒரு வார்த்தையை உங்கள்மீது இறக்கி வைப்போம்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
نَاشِئَةَ
வணக்கம்
ٱلَّيْلِ
இரவு
هِىَ
அதுதான்
أَشَدُّ
மிகவும் வலுவான
وَطْـًٔا
தாக்கமுடையது(ம்)
وَأَقْوَمُ
மிகத் தெளிவானதும்
قِيلًا
அறிவுரையால்

Inn naashi'atal laili hiya ashadddu wat anw wa aqwamu qeelaa

நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதனையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
لَكَ
உமக்கு
فِى ٱلنَّهَارِ
பகலில்
سَبْحًا طَوِيلًا
நீண்ட ஓய்வு

Inna laka fin nahaari sabhan taweelaa

நிச்சயமாக உங்களுக்குப் பகலில் நீண்ட வேலைகள் இருக்கின்றன.

Tafseer

وَٱذْكُرِ
இன்னும் நினைவு கூறுவீராக
ٱسْمَ
பெயரை
رَبِّكَ
உமது இறைவனின்
وَتَبَتَّلْ
இன்னும் ஒதுங்கிவிடுவீராக!
إِلَيْهِ
அவன் பக்கம்
تَبْتِيلًا
முற்றிலும் ஒதுங்குதல்

Wazkuris ma rabbika wa tabattal ilaihi tabteelaa

நீங்கள் (அவைகளில் இருந்து ஓய்வுபெற்று) அவனளவில் முற்றிலும் திரும்பி, அவனுடைய திருப்பெயரை நினைவு செய்து கொண்டிருப்பீர்களாக!

Tafseer

رَّبُّ ٱلْمَشْرِقِ
இறைவன்/கிழக்கு
وَٱلْمَغْرِبِ
இன்னும் மேற்கின்
لَآ
அறவே இல்லை
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
إِلَّا هُوَ
அவனைத் தவிர
فَٱتَّخِذْهُ
ஆகவே அவனையே ஆக்கிக் கொள்வீராக!
وَكِيلًا
பொறுப்பாளனாக

Rabbul mashriqi wal maghriibi laaa ilaaha illaa Huwa fattakhizhu wakeelaa

அவனே கீழ் திசைக்கும் மேல் திசைக்கும் எஜமான். அவனைத் தவிர வணக்குத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. ஆகவே, அவனையே நீங்கள் (உங்களது) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்.

Tafseer

وَٱصْبِرْ
இன்னும் சகிப்பீராக!
عَلَىٰ مَا
அவர்கள் பேசுவதை
وَٱهْجُرْهُمْ
இன்னும் விட்டு விடுவீராக! அவர்களை
هَجْرًا
விட்டு விடுதல்
جَمِيلًا
அழகிய விதத்தில்

Wasbir 'alaa maa yaqoo loona wahjurhum hajran jameelaa

(நபியே!) அவர்கள் (உங்களைப் பற்றிக் குற்றங்குறைகள்) கூறுவதைச் சகித்துக்கொண்டு, கண்ணியமான முறையில் அவர்களை விட்டு விலகி வெறுத்திருங்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் முஸ்ஸம்மில்
القرآن الكريم:المزمل
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Muzzammil
ஸூரா:73
வசனம்:20
Total Words:285
Total Characters:838
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:3
Starting from verse:5475