Skip to main content
bismillah

ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு!

Al haaaqqah

(நிகழக்கூடிய) உண்மை(ச் சம்பவம்)

Tafseer

مَا ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?

Mal haaaqqah

அந்த உண்மை(ச் சம்பவம்) எது?

Tafseer

وَمَآ أَدْرَىٰكَ
உமக்கு எது அறிவித்தது!?
مَا ٱلْحَآقَّةُ
உண்மையான நிகழ்வு என்றால் என்ன?

Wa maaa adraaka mal haaaqqah

(நபியே!) அந்த உண்மை(ச் சம்பவம்) என்னவென்பதை நீங்கள் அறிவீர்களா?

Tafseer

كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
ثَمُودُ
ஸமூது மக்களும்
وَعَادٌۢ
ஆது மக்களும்
بِٱلْقَارِعَةِ
தட்டக்கூடிய மறுமை நாளை

Kazzabat samoodu wa 'Aadum bil qaari'ah

"ஸமூத்" என்னும் மக்களும் "ஆத்" என்னும் மக்களும் (மரணித்த வர்களைத்) தட்டி எழுப்பு(ம் அச்சம்ப)வ(த்)தைப் பொய்யாக்கினர்.

Tafseer

فَأَمَّا ثَمُودُ
ஆக, ஸமூது மக்கள்
فَأُهْلِكُوا۟
அழிக்கப்பட்டனர்
بِٱلطَّاغِيَةِ
எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு

Fa-ammaa Samoodu fauhlikoo bittaaghiyah

ஆகவே, ஸமூத் என்னும் மக்கள் ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

Tafseer

وَأَمَّا
ஆக,
عَادٌ
ஆது மக்கள்
فَأُهْلِكُوا۟
அழிக்கப்பட்டார்கள்
بِرِيحٍ
ஒரு காற்றைக் கொண்டு
صَرْصَرٍ
கடுமையான குளிருடன் வீசக்கூடிய
عَاتِيَةٍ
அதி வேகமான

Wa ammaa 'Aadun fa uhlikoo bireehin sarsarin 'aatiyah

ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

Tafseer

سَخَّرَهَا
அவன் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
سَبْعَ لَيَالٍ
ஏழு இரவுகளும்
وَثَمَٰنِيَةَ أَيَّامٍ
எட்டு பகல்களும்
حُسُومًا
தொடர்ச்சியாக
فَتَرَى
பார்ப்பீர்
ٱلْقَوْمَ
மக்களை
فِيهَا
அதில்
صَرْعَىٰ
செத்து மடிந்தவர்களாக
كَأَنَّهُمْ
போல்/அவர்களோ
أَعْجَازُ
அடிப்பகுதிகளை
نَخْلٍ
பேரீட்ச மரத்தின்
خَاوِيَةٍ
அழிந்துபோன

Sakhkharahaa 'alaihim sab'a la yaalinw wa samaaniyata ayyaamin husooman fataral qawma feehaa sar'aa ka annahum a'jaazu nakhlin khaawiyah

ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அக்காற்றை நடத்தி வைத்தான். (நபியே! அச்சமயம் நீங்கள் அங்கிருந்தால்) வேரற்று சாய்ந்த ஈச்சமரங்களைப் போல், அந்த மக்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

Tafseer

فَهَلْ تَرَىٰ
நீர் பார்க்கிறீரா?
لَهُم
அவர்களில்
مِّنۢ بَاقِيَةٍ
உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும்

Fahal taraa lahum mim baaqiyah

(இன்றைக்கும்) அவர்களில் எவரும் தப்பி(ப் பிழைத்து) இருப்பதை நீங்கள் காண்கின்றீர்களா?

Tafseer

وَجَآءَ
செய்தனர்
فِرْعَوْنُ
ஃபிர்அவ்னும்
وَمَن قَبْلَهُۥ
அவனுக்கு முன்னுள்ளவர்களும்
وَٱلْمُؤْتَفِكَٰتُ
தலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும்
بِٱلْخَاطِئَةِ
தீய செயல்களை

Wa jaaa'a Firawnu wa man qablahoo wal mu'tafikaatu bilhaati'ah

ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும் தலைகீழாகப் புறட்டப்பட்ட ஊரிலிருந்த (லூத்துடைய) மக்களும் (அந்த உண்மையான சம்பவத்தை நிராகரித்துப்) பாவம் செய்துகொண்டே வந்தார்கள்.

Tafseer

فَعَصَوْا۟
அவர்கள் மாறுசெய்தனர்
رَسُولَ
தூதருக்கு
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
فَأَخَذَهُمْ
ஆகவே, அவன் அவர்களைப் பிடித்தான்
أَخْذَةً
பிடியால்
رَّابِيَةً
கடுமையான

Fa'ansaw Rasoola Rabbihim fa akhazahum akhzatar raabiyah

தவிர அவர்கள், தங்கள் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். ஆதலால், அவன் அவர்களை மிக்க பலமாகப் பிடித்துக்கொண்டான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஹாஃக்ஃகா
القرآن الكريم:الحاقة
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Haqqah
ஸூரா:69
வசனம்:52
Total Words:256
Total Characters:1034
Number of Rukūʿs:2
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:78
Starting from verse:5323