Skip to main content
bismillah

لَآ أُقْسِمُ
சத்தியம் செய்கிறேன்!
بِهَٰذَا ٱلْبَلَدِ
இந்த நகரத்தின் மீது

Laaa uqsimu bihaazal balad

(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கின்றேன்.

Tafseer

وَأَنتَ
நீர்
حِلٌّۢ
அனுமதிக்கப்பட்டவர்
بِهَٰذَا ٱلْبَلَدِ
இந்நகரத்தில்

Wa anta hillum bihaazal balad

அதிலும் நீங்கள் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்,

Tafseer

وَوَالِدٍ
தந்தையின் மீது சத்தியமாக
وَمَا وَلَدَ
அவர் பெற்றெடுத்ததின் மீது சத்தியமாக

Wa waalidinw wa maa walad

(மனிதர்களின்) பெற்றோர் (ஆகிய ஆதம்) மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகளின் மீதும் சத்தியமாக!

Tafseer

لَقَدْ
திட்டவட்டமாக
خَلَقْنَا
படைத்தோம்
ٱلْإِنسَٰنَ
மனிதனை
فِى كَبَدٍ
சிரமத்தில்

Laqad khalaqnal insaana fee kabad

மெய்யாகவே நாம் மனிதனைக் கஷ்டத்தில் மூழ்கினவனாகவே படைத்திருக்கின்றோம்.

Tafseer

أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
أَن لَّن
ஆற்றல் பெறவே மாட்டான்
عَلَيْهِ أَحَدٌ
தன்மீது/ஒருவனும்

Ayahsabu al-lai yaqdira 'alaihi ahad

(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?

Tafseer

يَقُولُ
கூறுகிறான்
أَهْلَكْتُ
நான் அழித்தேன்
مَالًا
செல்வத்தை
لُّبَدًا
அதிகமான

Yaqoolu ahlaktu maalal lubadaa

"ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்" என்று, அவன் (கர்வம்கொண்டு பெருமையாகக்) கூறுகின்றான்.

Tafseer

أَيَحْسَبُ
எண்ணுகின்றானா
أَن لَّمْ
அவனைப் பார்க்கவில்லை
أَحَدٌ
ஒருவனும்

Ayahsabu al lam yarahooo ahad

அவ்வளவு பொருளை ஒருவருமே காணவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?

Tafseer

أَلَمْ نَجْعَل
நாம் ஆக்கவில்லையா?
لَّهُۥ
அவனுக்கு
عَيْنَيْنِ
இரு கண்களை

Alam naj'al lahoo 'aynayn

(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா?

Tafseer

وَلِسَانًا
இன்னும் ஒரு நாவை
وَشَفَتَيْنِ
இன்னும் இரு உதடுகளை

Wa lisaananw wa shafatayn

(அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ள வில்லை.) (பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதனைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)

Tafseer

وَهَدَيْنَٰهُ
இன்னும் அவனுக்கு வழி காட்டினோம்
ٱلنَّجْدَيْنِ
இரு பாதைகளை

Wa hadaynaahun najdayn

அன்றி, (நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் பலத்
القرآن الكريم:البلد
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Balad
ஸூரா:90
வசனம்:20
Total Words:82
Total Characters:320
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:35
Starting from verse:6023