Skip to main content

وَءَامِنُوا۟
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
بِمَآ
எதை
أَنزَلْتُ
இறக்கினேன்
مُصَدِّقًا
உண்மைப்படுத்தக் கூடியதாக
لِّمَا مَعَكُمْ
எதை/உங்களிடம்
وَلَا تَكُونُوٓا۟
இன்னும் ஆகிவிடாதீர்கள்
أَوَّلَ
முதலாமவர்களாக
كَافِرٍۭ
நிராகரிப்பவர்களில்
بِهِۦۖ
அதை
وَلَا تَشْتَرُوا۟
இன்னும் (விலைக்கு) வாங்காதீர்கள்
بِـَٔايَٰتِى
என் வசனங்களுக்குப் பகரமாக
ثَمَنًا
கிரயத்தை
قَلِيلًا
சொற்ப
وَإِيَّٰىَ
இன்னும் என்னையே
فَٱتَّقُونِ
அஞ்சுங்கள்/என்னை

Wa aaminoo bimaaa anzaltu musaddiqal limaa ma'akum wa laa takoonooo awwala kaafirim bihee wa laa tashtaroo bi Aayaatee samanan qaleelanw wa iyyaaya fattaqoon

நாம் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்புங்கள். இது உங்களிடமுள்ள ("தவ்றாத்" என்னும் வேதத்)தையும் உண்மையாக்கி வைக்கிறது. இதை நிராகரிப்பவர்களில் நீங்களே முதன்மையானவர்களாகிவிட வேண்டாம். (இவ்வேதத்தைப் பற்றி உங்களிடமுள்ள "தவ்றாத்"தில் கூறியிருக்கும்) என்னுடைய வசனங்களை (மாற்றிச்) சொற்ப விலைக்கு விற்றுவிட வேண்டாம். நீங்கள் (மற்ற எவருக்கும் பயப்படாது) எனக்கே பயப்படுங்கள்.

Tafseer

وَلَا تَلْبِسُوا۟
கலக்காதீர்கள்
ٱلْحَقَّ
உண்மையை
بِٱلْبَٰطِلِ
பொய்யுடன்
وَتَكْتُمُوا۟
இன்னும் மறைக்காதீர்கள்
ٱلْحَقَّ
உண்மையை
وَأَنتُمْ
நீங்கள்
تَعْلَمُونَ
அறிகிறீர்கள்

Wa laa talbisul haqqa bilbaatili wa taktumul haqqa wa antum ta'lamoon

நீங்கள் உண்மையை அறிந்துகொண்டே அதனை மறைத்துப் பொய்யை உண்மையென புரட்டிவிட வேண்டாம்.

Tafseer

وَأَقِيمُوا۟
இன்னும் நிலைநிறுத்துங்கள்
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
وَءَاتُوا۟
இன்னும் கொடுங்கள்
ٱلزَّكَوٰةَ
ஸகாத்தை
وَٱرْكَعُوا۟
இன்னும் /பணியுங்கள்
مَعَ ٱلرَّٰكِعِينَ
பணிபவர்களுடன்

Wa aqeemus salaata wa aatuz zakaata warka'oo ma'ar raaki'een

நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். ஜகாத்தும் (மார்க்க வரி) கொடுத்து வாருங்கள். (தொழுகையில் ஒன்றுசேர்ந்து குனிந்து) ருகூஉ செய்பவர்களுடன் நீங்களும் (குனிந்து) ருகூஉ செய்யுங்கள்.

Tafseer

أَتَأْمُرُونَ
ஏவுகிறீர்களா?
ٱلنَّاسَ
மக்களுக்கு
بِٱلْبِرِّ
நன்மையை
وَتَنسَوْنَ
இன்னும் மறக்கிறீர்கள்
أَنفُسَكُمْ
உங்களை
وَأَنتُمْ تَتْلُونَ
நீங்களோ ஓதுகிறீர்கள்
ٱلْكِتَٰبَۚ
வேதத்தை
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?

Ataamuroonan naasa bilbirri wa tansawna anfusakum wa antum tatloonal Kitaab; afalaa ta'qiloon

நீங்கள் (தவ்றாத்) வேதத்தை ஓதிக்கொண்டே உங்களை(ச் செய்யும்படி அதில் ஏவப்பட்டிருப்பதை) மறந்துவிட்டு (மற்ற) மனிதர்களை நன்மை செய்யும்படி நீங்கள் ஏவுகின்றீர்களா? (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?

Tafseer

وَٱسْتَعِينُوا۟
இன்னும் உதவிகோருங்கள்
بِٱلصَّبْرِ
பொறுத்திருந்து
وَٱلصَّلَوٰةِۚ
இன்னும் தொழுது
وَإِنَّهَا
நிச்சயமாக அது
لَكَبِيرَةٌ
பளுவானதுதான்
إِلَّا
தவிர
عَلَى
மீதே
ٱلْخَٰشِعِينَ
உள்ளச்சமுடையோர்

Wasta'eenoo bissabri was Salaah; wa innahaa lakabee ratun illaa alal khaashi'een

(எத்தகைய கஷ்டத்திலும்) நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு, தொழுது (இறைவனிடத்தில்) உதவி தேடுங்கள். ஆனால், நிச்சயமாக இது உள்ளச்சமுடையவர்களுக்கே அன்றி (மற்றவர்களுக்கு) மிகப் பளுவாகவே இருக்கும்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
يَظُنُّونَ
நம்புவார்கள்
أَنَّهُم
நிச்சயமாக/தாங்கள்
مُّلَٰقُوا۟
சந்திப்பவர்கள்
رَبِّهِمْ
இறைவனை/தங்கள்
وَأَنَّهُمْ
இன்னும் நிச்சயமாக/தாங்கள்
إِلَيْهِ
அவனிடமே
رَٰجِعُونَ
திரும்புகிறவர்கள்

Allazeena yazunnoona annahum mulaaqoo Rabbihim wa annahum ilaihi raaji'oon

(உள்ளச்சமுடைய) அவர்களோ தங்கள் இறைவனை நிச்சயமாக சந்திப்போமென்றும், அவனிடமே நிச்சயமாக செல்வோமென்றும் உறுதியாக நம்புவார்கள்.

Tafseer

يَٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ
சந்ததிகளே/இஸ்ராயீலின்
ٱذْكُرُوا۟
நினைவு கூறுங்கள்
نِعْمَتِىَ
என் அருளை
ٱلَّتِىٓ
எது
أَنْعَمْتُ
அருள் புரிந்தேன்
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَأَنِّى
இன்னும் நிச்சயமாக நான்
فَضَّلْتُكُمْ
மேன்மைப்படுத்தினேன்/உங்களை
عَلَى
விட
ٱلْعَٰلَمِينَ
உலகத்தார்களை

Yaa Baneee Israaa'eelaz kuroo ni'matiyal lateee an'amtu 'alaikum wa annee faddaltukum 'alal 'aalameen

இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்களித்திருந்த என்னுடைய அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும்விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.

Tafseer

وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
يَوْمًا
ஒரு நாளை
لَّا تَجْزِى
பலனளிக்காது
نَفْسٌ
ஓர் ஆன்மா
عَن نَّفْسٍ
ஓர் ஆன்மாவிற்கு
شَيْـًٔا وَلَا
ஒன்றையும் இன்னும் ஏற்கப்படாது
يُقْبَلُ
அதனிடமிருந்து
مِنْهَا
பரிந்துரை
شَفَٰعَةٌ وَلَا
இன்னும் வாங்கப்படாது
يُؤْخَذُ
அதனிடமிருந்து
مِنْهَا
பரிகாரம்
عَدْلٌ وَلَا
இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
يُنصَرُونَ
Err

Wattaqoo Yawmal laa tajzee nafsun 'an nafsin shai'anw wa laa yuqbalu minhaa shafaa'atunw wa laa yu'khazu minhaa 'adlunw wa laa hum yunsaroon

நீங்கள் ஒருநாளைப் பற்றியும் பயந்து கொள்ளுங்கள்: (அந்நாளில்) எந்த ஆத்மாவும் எந்த ஆத்மாவுக்கும் யாதொன்றையும் (கொடுத்து அதன் கஷ்டத்தைத்) தீர்க்க மாட்டாது. அதற்காக (எவருடைய) பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாகப்) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அன்றி, அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.

Tafseer

وَإِذْ نَجَّيْنَٰكُم
சமயம்/காப்பாற்றினோம்/உங்களை
مِّنْ ءَالِ
கூட்டத்திடமிருந்து
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
يَسُومُونَكُمْ
சிரமம் தந்தார்கள்/உங்களுக்கு
سُوٓءَ
தீயது, கொடியது
ٱلْعَذَابِ
வேதனை
يُذَبِّحُونَ
அறுத்தார்கள்
أَبْنَآءَكُمْ
ஆண் பிள்ளைகளை/உங்கள்
وَيَسْتَحْيُونَ
இன்னும் வாழவிட்டார்கள்
نِسَآءَكُمْۚ
பெண்(பிள்ளை)களை/உங்கள்
وَفِى ذَٰلِكُم
அதில்
بَلَآءٌ
ஒரு சோதனை
مِّن رَّبِّكُمْ
உங்கள் இறைவனிடமிருந்து
عَظِيمٌ
பெரிய

Wa iz najjainaakum min Aali Fir'awna yasoomoonakum sooo'al azaabi yuzabbihoona abuaaa'akum wa yastahyoona nisaaa'akum; wa fee zaalikum balaaa'um mir Rabbikum 'azeem

அன்றி உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.

Tafseer

وَإِذْ فَرَقْنَا
இன்னும் சமயம்/பிளந்தோம்
بِكُمُ
உங்களுக்காக
ٱلْبَحْرَ
கடலை
فَأَنجَيْنَٰكُمْ
காப்பாற்றினோம்/ உங்களை
وَأَغْرَقْنَآ
இன்னும் மூழ்கடித்தோம்
ءَالَ فِرْعَوْنَ
கூட்டத்தாரை/ ஃபிர்அவ்னுடைய
وَأَنتُمْ تَنظُرُونَ
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்க

Wa iz faraqnaa bikumul bahra fa anjainaakum wa agh-raqnaaa Aala Fir'awna wa antum tanzuroon

மேலும் உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம்.

Tafseer