Skip to main content

وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் அநீதி இழைக்கவில்லை/அவர்களுக்கு
وَلَٰكِن
எனினும்
ظَلَمُوٓا۟
அநீதி இழைத்தனர்
أَنفُسَهُمْۖ
தங்களுக்கே
فَمَآ أَغْنَتْ
பலனளிக்கவில்லை
عَنْهُمْ
அவர்களுக்கு
ءَالِهَتُهُمُ
தெய்வங்கள்/ அவர்களுடைய
ٱلَّتِى
எவை
يَدْعُونَ
அழைக்கின்றார்கள்
مِن دُونِ
அல்லாஹ்வையன்றி
مِن شَىْءٍ
சிறிதும்
لَّمَّا جَآءَ
வந்த போது
أَمْرُ
கட்டளை
رَبِّكَۖ
உம் இறைவனின்
وَمَا
அவை அதிகப்படுத்தவில்லை
زَادُوهُمْ
அவை அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
غَيْرَ
தவிர
تَتْبِيبٍ
அழிவை

Wa maa zalamnaahum wa laakin zalamooo anfusahum famaaa aghnat 'anhum aalihatuhumul latee yad'oona min doonil laahi min shai'il lammaa jaaa'a amru Rabbika wa maa zaadoohum ghaira tatbeeb

இவர்களில் எவருக்குமே நாம் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்களே தங்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டனர். உங்கள் இறைவனின் வேதனை வந்த சமயத்தில் அல்லாஹ்வை யன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த தெய்வங்களில் ஒன்றுமே அவர்களுக்கு யாதொரு பயனும் அளிக்கவில்லை; அன்றி நஷ்டத்தையே அவை அவர்களுக்கு அதிகப்படுத்தின!

Tafseer

وَكَذَٰلِكَ
இது போன்றுதான்
أَخْذُ
பிடி
رَبِّكَ
உம் இறைவனின்
إِذَآ أَخَذَ
அவன் பிடித்தால்
ٱلْقُرَىٰ
ஊர்களை
وَهِىَ
அவையோ
ظَٰلِمَةٌۚ
அநியாயம் புரிந்தவை
إِنَّ
நிச்சயமாக
أَخْذَهُۥٓ
அவனுடைய பிடி
أَلِيمٌ
துன்புறுத்தக் கூடியது
شَدِيدٌ
மிகக் கடுமையானது

Wa kazaalika akhzu Rabbika izaaa akhazal quraa wa hiya zaalimah; inna akhzahooo aleemun shadeed

அநியாயம் செய்யும் ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உங்கள் இறைவன் பிடிக்கக் கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவனுடைய பிடி மிக்க கடினமானதாகவும் துன்புறுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَةً
ஓர் அத்தாட்சி
لِّمَنْ
எவருக்கு
خَافَ
பயந்தார்
عَذَابَ
வேதனை
ٱلْءَاخِرَةِۚ
மறுமையின்
ذَٰلِكَ
அது
يَوْمٌ
நாள்
مَّجْمُوعٌ
ஒன்று சேர்க்கப்படும்
لَّهُ
அதில்
ٱلنَّاسُ
மக்கள்
وَذَٰلِكَ
இன்னும் அது
يَوْمٌ
நாள்
مَّشْهُودٌ
சமர்ப்பிக்கப்படும்

Inna fee zaalika la aayatal liman khaafa 'azaabal Aakhirah; zaalika Yawmum majmoo'ul lahun naasu wa zaalika Yawmum mashhood

மறுமையின் வேதனைக்குப் பயப்படக்கூடியவருக்கு நிச்சயமாக இதில் நல்ல ஓர் அத்தாட்சி இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் அது. அன்றி, அவர்கள் அனைவரும் (இறைவனின் சந்நிதியில்) கொண்டு வரப்படக்கூடிய நாளுமாகும்.

Tafseer

وَمَا نُؤَخِّرُهُۥٓ
நாம் பிற்படுத்த மாட்டோம்/அதை/தவிர
لِأَجَلٍ
ஒரு தவணைக்கே
مَّعْدُودٍ
எண்ணப்பட்டது

Wa maa nu'akhkhiruhooo illaa li ajalim ma'dood

ஒரு சொற்ப தவனைக்கேயன்றி அதனை நாம் பிற்படுத்தி வைக்கவில்லை.

Tafseer

يَوْمَ يَأْتِ
நாளில்/அது வரும்
لَا تَكَلَّمُ
பேசாது
نَفْسٌ
எந்த ஓர் ஆன்மா
إِلَّا
தவிர
بِإِذْنِهِۦۚ
அவனுடைய அனுமதி கொண்டே
فَمِنْهُمْ
அவர்களில்
شَقِىٌّ
துர்ப்பாக்கியவான்
وَسَعِيدٌ
இன்னும் நற்பாக்கியவான்

Yawma yaati laa takallamu nafsun illaa bi iznih; faminhum shaqiyyunw wa sa'eed

அது வரும் நாளில் அவனுடைய அனுமதியின்றி எந்த ஒரு மனிதனும் (அவனுடன்) பேச முடியாது. அவர்களில் துர்ப்பாக்கியவான்களும் உள்ளனர்; நற்பாக்கியவான்களும் உள்ளனர்.

Tafseer

فَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ شَقُوا۟
துர்ப்பாக்கியமடைந்தவர்கள்
فَفِى ٱلنَّارِ
நரகில்
لَهُمْ
அவர்களுக்கு
فِيهَا
அதில்
زَفِيرٌ
பெரும் கூச்சல்
وَشَهِيقٌ
இன்னும் இறைச்சல்

Fa ammal lazeena shaqoo fafin Naari lahum feehaa zafeerunw wa shaheeq

துர்ப்பாக்கியவான்கள் நரகத்தில் (வீழ்த்தப்படுவார்கள். வேதனையைத் தாங்க முடியாது) அதில் அவர்கள் பெரும் கூச்சலிட்டுக் கதறுவார்கள்.

Tafseer

خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமானவர்கள்
فِيهَا
அதில்
مَا دَامَتِ
நிலைத்திருக்கும்வரை
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
إِلَّا
தவிர
مَا شَآءَ
நாடியதை
رَبُّكَۚ
உம் இறைவன்
إِنَّ
நிச்சயமாக
رَبَّكَ
உம் இறைவன்
فَعَّالٌ
செய்பவன்
لِّمَا يُرِيدُ
நாடுவான்/எதை

Khaalideena feehaa maa daamatis samaawaatu wal ardu illaa maa shaaa'a Rabbuk; inna Rabbaka fa' 'aalul limaa yureed

உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில் அவர்கள் தங்கியும் விடுவார்கள். நிச்சயமாக உங்களது இறைவன், தான் விரும்பிய வற்றை (தடையின்றி) செய்து முடிப்பவன்.

Tafseer

وَأَمَّا
ஆகவே
ٱلَّذِينَ سُعِدُوا۟
நற்பாக்கியமடைந்தவர்கள்
فَفِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
فِيهَا
அதில்
مَا دَامَتِ
நிலைத்திருக்கும்வரை
ٱلسَّمَٰوَٰتُ وَٱلْأَرْضُ
வானங்கள்/இன்னும் பூமி
إِلَّا مَا
நாடியதைத் தவிர
رَبُّكَۖ
உம் இறைவன்
عَطَآءً
அருட்கொடையாக
غَيْرَ مَجْذُوذٍ
முடிவுறாதது

Wa ammal lazeena su'idoo fafil Jannati khaalideena feehaa maa daamatis samaawaatu wal ardu illaa maa shaaa'a Rabbuk; ataaa'an ghaira majzooz

நற்பாக்கியவான்கள் சுவனபதியில் (நுழைந்து விடுவார்கள்.) உங்கள் இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரையில் அதில்தான் அவர்கள் தங்கி விடுவார்கள். (அது) முடிவுறாத (என்றும் நிலையான) ஓர் அருட் கொடையாகும்.

Tafseer

فَلَا تَكُ
ஆகிவிடாதீர்
فِى مِرْيَةٍ
சந்தேகத்தில்
مِّمَّا يَعْبُدُ
வணங்குபவற்றில்
هَٰٓؤُلَآءِۚ
இவர்கள்
مَا يَعْبُدُونَ
இவர்கள் வணங்கவில்லை
إِلَّا كَمَا
தவிர/போன்றே
يَعْبُدُ
வணங்கினார்(கள்)
ءَابَآؤُهُم
மூதாதைகள் இவர்களுடைய
مِّن قَبْلُۚ
முன்னர்
وَإِنَّا
நிச்சயமாக நாம்
لَمُوَفُّوهُمْ
முழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்கு
نَصِيبَهُمْ
பாகத்தை/ இவர்களுடைய
غَيْرَ مَنقُوصٍ
குறைக்கப்படாமல்

Falaa taku fee miryatim mimmmaa ya'budu haaa'ulaaa'; maa ya'budoona illaa kamaa ya'budu aabaaa'uhum min qabl; wa innaa lamuwaf foohum naseebahum ghaira manqoos

(நபியே! இணைவைத்து வணங்கும்) இவர்கள் வணங்குபவைகளைப் பற்றி (இவர்களிடம் ஏதும் ஆதாரம் இருக்குமோ என்று) நீங்கள் சந்தேகப்பட வேண்டாம். (யாதொரு ஆதாரமுமில்லை. எனினும்,) இதற்கு முன்னர் இவர்களுடைய மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தது போன்றே இவர்களும் (யாதொரு ஆதாரமுமின்றியே) வணங்குகின்றனர். இவர்களுடைய (வேதனையின்) பாகத்தை (இவர்களுடைய மூதாதைகளுக்குக் கொடுத்து இருந்தவாறே) இவர்களுக்கும் முழுமையாக யாதொரு குறைவுமின்றி நிச்சயமாக நாம் கொடுப்போம்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
ءَاتَيْنَا
கொடுத்தோம்
مُوسَى
மூஸாவுக்கு
ٱلْكِتَٰبَ
வேதத்தை
فَٱخْتُلِفَ
மாறுபாடு கொள்ளப்பட்டது
فِيهِۚ
அதில்
وَلَوْلَا
இல்லையெனில்
كَلِمَةٌ
ஒரு வாக்கு
سَبَقَتْ
முந்தியது
مِن
இருந்து
رَّبِّكَ
உம் இறைவன்
لَقُضِىَ
முடிக்கப்பட்டிருக்கும்
بَيْنَهُمْۚ
இவர்களுக்கிடையில்
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
لَفِى شَكٍّ
சந்தேகத்தில்தான்
مِّنْهُ
அதில்
مُرِيبٍ
மிக ஆழமான (சந்தேகம்)

Wa laqad aatainaa Moosal Kitaaba fakhtulifa feeh; wa law laa Kalimatun sabaqat mir Rabbika laqudiya bainahum; wa innahum lafee shakkim minhu mureeb

நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்திருந்தோம். (இந்தக் குர்ஆனில் இவர்கள் மாறுபடுகின்ற வாறே) அதிலும் அவர்கள் மாறுபட்டார்கள். (அவர்கள் தண்டனையடையும் காலம் மறுமைதான் என்று) உங்கள் இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிராவிடில் (இம்மையிலேயே) இவர்களுடைய காரியம் முடிவு பெற்றிருக்கும். நிச்சயமாக (மக்காவாசிகளாகிய) இவர்களும் (இந்தக் குர்ஆனைப் பற்றிக் குழப்பமான) சந்தேகத்தில் இருக்கின்றனர்.

Tafseer