Skip to main content

قَالُوا۟
கூறுவார்கள்
رَبَّنَا
எங்கள் இறைவா!
مَن
யார்
قَدَّمَ
முற்படுத்தினாரோ
لَنَا
எங்களுக்கு
هَٰذَا
இவற்றை
فَزِدْهُ
நீ அதிகப்படுத்து/அவருக்கு
عَذَابًا
வேதனையை
ضِعْفًا
இரு மடங்கு
فِى ٱلنَّارِ
நரகத்தில்

Qaaloo Rabbanaa man qaddama lanaa haaza fazidhu 'azaaban di'fan fin Naar

தவிர, "எங்கள் இறைவனே! எவன் இதனை எங்களுக்குத் தேடி வைத்தானோ, அவனுக்கு நரகத்தில் (வேதனையை) இரு மடங்கு அதிகப்படுத்து" என்று பிரார்த்திப்பார்கள்.

Tafseer

وَقَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
مَا لَنَا
எங்களால் பார்க்க முடிவதில்லையே!
رِجَالًا
பல மனிதர்களை
كُنَّا
நாங்கள் கருதி வந்தோம்
نَعُدُّهُم
நாங்கள் கருதி வந்தோம் அவர்களை
مِّنَ ٱلْأَشْرَارِ
கெட்டவர்களில்

Wa qaaloo ma lanaa laa naraa rijaalan kunnaa na'udduhum minal ashraar

தவிர, "மிகக் கெட்ட மனிதர்களென்று (உலகத்தில்) எண்ணிக் கொண்டிருந்தோமே அவர்களை (நரகத்தில்) காணவில்லையே?" என்று ஒருவர் ஒருவரைக் கேட்பார்கள்.

Tafseer

أَتَّخَذْنَٰهُمْ
அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா?
سِخْرِيًّا
பரிகாசமாக
أَمْ
அல்லது
زَاغَتْ
சோர்ந்துவிட்டனவா?
عَنْهُمُ
அவர்களை பார்க்க முடியாமல்
ٱلْأَبْصَٰرُ
பார்வைகள்

Attakhaznaahum sikh riyyan am zaaghat 'anhumul absaar

"எவர்களைப் பரிகாசம் பண்ணிக் கொண்டிருந்தோமோ (அவர்கள் இங்கிருந்தும்) அவர்களைப் பார்க்காதவாறு நம்முடைய கண்கள்தாம் மங்கிவிட்டனவோ!" என்றும் கூறுவார்கள்.

Tafseer

إِنَّ ذَٰلِكَ
நிச்சயமாக இது
لَحَقٌّ
உண்மைதான்
تَخَاصُمُ
தங்களுக்குள் தர்க்கிப்பது
أَهْلِ ٱلنَّارِ
நரகவாசிகள்

Inna zaalika lahaqqun takhaasumu Ahlin Naar

இவ்வாறு நரகவாசிகள் தர்க்கித்துக் கொள்வது நிச்சயமாக உண்மைதான்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
إِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
مُنذِرٌۖ
ஓர் எச்சரிப்பாளர்தான்
وَمَا
இல்லை
مِنْ إِلَٰهٍ
வணக்கத்திற்குரியவன் யாரும்
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
ٱلْوَٰحِدُ
ஒருவன்
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்

Qul innamaaa ana munzirunw wa maa min ilaahim illal laahul Waahidul Qahhaar

"நிச்சயமாக நான் உங்களுக்கு (இதனைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அனைவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒரே அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய), வேறு இறைவன் இல்லவே இல்லை.

Tafseer

رَبُّ
இறைவன்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
وَمَا بَيْنَهُمَا
அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின்
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
ٱلْغَفَّٰرُ
மகா மன்னிப்பாளன்

Rabbus samaawaati wal ardi wa maa bainahumal 'Azeezul Ghaffaar

அவன்தான் வானங்கள், பூமி இவைகளுக்கும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகள் அனைத்திற்கும் எஜமான். அன்றி, அவன் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.

Tafseer

قُلْ
கூறுவீராக!
هُوَ
இது
نَبَؤٌا۟
ஒரு செய்தியாகும்
عَظِيمٌ
மகத்தான

Qul huwa naba'un 'azeem

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(உங்களுக்கு நான் எடுத்துரைக்கும்) இது மிக மகத்தானதொரு விஷயம்.

Tafseer

أَنتُمْ
நீங்கள்
عَنْهُ
இதை
مُعْرِضُونَ
புறக்கணிக்கின்றீர்கள்

Antum 'anhu mu'ridoon

அதனை நீங்கள் புறக்கணிக்கின்றீர்கள்."

Tafseer

مَا كَانَ
இல்லை
لِىَ
எனக்கு
مِنْ عِلْمٍۭ
அறவே ஞானம்
بِٱلْمَلَإِ
வானவர்களைப் பற்றி
ٱلْأَعْلَىٰٓ
மிக உயர்ந்த
إِذْ يَخْتَصِمُونَ
அவர்கள் தர்க்கித்த போது

Maa kaana liya min 'ilmim bilmala il a'laaa iz yakhtasimoon

(ஆதமை இறைவன் படைத்தபோது,) மேலுலகத்தார் (ஆகிய மலக்குகள்) தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டது எனக்கொன்றும் தெரியாது. (அதைப் பற்றி) "எனக்கு வஹீ மூலம் அறிவிக்கப் பட்டதைத் தவிர, (நான் அறியேன்.)

Tafseer

إِن يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதில்லை
إِلَىَّ
எனக்கு
إِلَّآ
தவிர
أَنَّمَآ أَنَا۠
நிச்சயமாக நான் எல்லாம்
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்தான்
مُّبِينٌ
தெளிவான

Iny-yoohaaa ilaiya illaaa annnamaaa ana nazeerum mubeen

நிச்சயமாக நான் பகிரங்கமாக, அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே அன்றி வேறில்லை" (என்றுதான் எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது)

Tafseer