Skip to main content

ٱلَّذِينَ
எவர்கள்
يَتَرَبَّصُونَ
எதிர்பார்க்கின்றனர்
بِكُمْ
உங்களுக்கு
فَإِن كَانَ
இருந்தால்
لَكُمْ
உங்களுக்கு
فَتْحٌ
ஒரு வெற்றி
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
قَالُوٓا۟
கூறினர்
أَلَمْ نَكُن
நாங்களும் இருக்க வில்லையா?
مَّعَكُمْ
உங்களுடன்
وَإِن كَانَ
இருந்தால்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
نَصِيبٌ
ஓர் அளவு
قَالُوٓا۟
கூறினர்
أَلَمْ نَسْتَحْوِذْ
நாங்கள் வெற்றி கொள்ளவில்லையே
عَلَيْكُمْ
உங்கள் மீது
وَنَمْنَعْكُم
இன்னும் உங்களைப் பாதுகாக்க(வில்லையா)
مِّنَ
இருந்து
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்கள்
فَٱللَّهُ
அல்லாஹ்
يَحْكُمُ
தீர்ப்பளிப்பான்
بَيْنَكُمْ
உங்களுக்கிடையில்
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாளில்
وَلَن يَجْعَلَ
ஆக்கவே மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
لِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
عَلَى
மீது
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்கள்
سَبِيلًا
ஒரு வழியை

Allazeena yatarab basoona bikum fa in kaana lakum fathum minal laahi qaalooo alam nakum ma'akum wa in kaana lilkaafireena naseebun qaalooo alam nastah wiz 'alaikum wa nammna'kum minal mu'mineen; fallaahu yahkumu bainakum Yawmal Qiyaamah; wa lai yaj'alal laahu lilkaafireena 'alal mu'mineena sabeelaa

(நயவஞ்சகர்களாகிய) இவர்கள் உங்களைக் கவனித்த வண்ணம் இருக்கின்றனர். அல்லாஹ்வி(ன் உதவியி)னால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால் (உங்களிடம் வந்து) நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா? என்று கூறுகின்றனர். நிராகரிப்பவர்களுக்கு ஏதும் வெற்றி கிடைத்துவிட்டால் (அவர்களிடம் சென்று) "நாங்கள் (நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவி புரிந்து) உங்களை வெற்றி கொள்ளக் கூடுமாயிருந்தும் நம்பிக்கை கொண்ட அவர்களிடமிருந்து நாம் உங்களைப் பாதுகாக்கவில்லையா?" என்று கூறுகின்றனர். உங்களுக்கும் அ(ந்நய)வ(ஞ்சக)ர்களுக்கும் இடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கை யாளர்களை வெற்றிகொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் வைக்க மாட்டான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
يُخَٰدِعُونَ
வஞ்சிக்கின்றனர்
ٱللَّهَ
அல்லாஹ்வை
وَهُوَ
அவன்
خَٰدِعُهُمْ
வஞ்சிப்பவன்/அவர்களை
وَإِذَا قَامُوٓا۟
அவர்கள் நின்றால்
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
قَامُوا۟
நிற்கின்றனர்
كُسَالَىٰ
சோம்பேறிகளாக
يُرَآءُونَ
காண்பிக்கின்றனர்
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
وَلَا يَذْكُرُونَ
நினைவு கூரமாட்டார்கள்
ٱللَّهَ
அல்லாஹ்வை
إِلَّا
தவிர
قَلِيلًا
குறைவாகவே

Innal munaafiqeena yukhaadi'oonal laaha wa huwa khaadi'uhum wa izaa qaamooo ilas Salaati qaamoo kusaalaa yuraaa'oonan naasa wa laa yazkuroonal laaha illaa qaleelaa

நிச்சயமாக (நிராகரிக்கும்) இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்(கக் கருது)கின்றனர். எனினும், அல்லாஹ்வோ அவர்களை வஞ்சித்து விடுகின்றான். அவர்கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறிகளாக நின்று மனிதர்களுக்குக் காண்பிக்(க விரும்பு) கின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமாகவன்றி அல்லாஹ்வை தியானிப்பதில்லை.

Tafseer

مُّذَبْذَبِينَ
தடுமாறியவர்களாக
بَيْنَ
இடையில்
ذَٰلِكَ
அதற்கு
لَآ
இல்லை
إِلَىٰ هَٰٓؤُلَآءِ
இவர்களுடன்
وَلَآ
இல்லை
إِلَىٰ
உடன்
هَٰٓؤُلَآءِۚ
இவர்கள்
وَمَن
எவரை
يُضْلِلِ
வழிகெடுப்பான்
ٱللَّهُ
அல்லாஹ்
فَلَن تَجِدَ
அறவே பெறமாட்டீர்
لَهُۥ
அவருக்கு
سَبِيلًا
ஒரு வழியை

Muzabzabeena baina zaalika laaa ilaa haaa' ulaaa'i wa laaa ilaa haaa'ulaaa'; wa mai yudlilil laahu falan tajida lahoo sabeela

இவர்கள் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுடனுமில்லை. (வஞ்சகர்களாகிய) இவர்களுடனுமில்லை. மத்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். எவர்களை அல்லாஹ் வழிதவறவிட்டு விட்டானோ அவர்களுக்கு நீங்கள் யாதொரு வழியும் காண மாட்டீர்கள்.

Tafseer

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ
நம்பிக்கையாளர்களே
لَا تَتَّخِذُوا۟
ஆக்காதீர்கள்
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
أَوْلِيَآءَ
பொறுப்பாளர்களாக
مِن دُونِ
அன்றி
ٱلْمُؤْمِنِينَۚ
நம்பிக்கையாளர்கள்
أَتُرِيدُونَ
நாடுகிறீர்களா?
أَن تَجْعَلُوا۟
நீங்கள் ஆக்குவது
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
عَلَيْكُمْ
உங்களுக்கு எதிராக
سُلْطَٰنًا
ஒரு சான்றை
مُّبِينًا
தெளிவானது

Yaaa aiyuhal lazeena aamanoo laa tattakhizul kaafireena awliyaaa'a min doonil mu'mineen; aturee doona an taj'aloo lillaahi 'alaikum sultaanam mubeenaa

நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகின்றீர்களா?

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சகர்கள்
فِى ٱلدَّرْكِ
அடுக்கில்
ٱلْأَسْفَلِ
மிகக் கீழ்
مِنَ ٱلنَّارِ
நரகத்தின்
وَلَن تَجِدَ
காணமாட்டீர்
لَهُمْ
அவர்களுக்கு
نَصِيرًا
ஓர் உதவியாளரை

Innal munaafiqeena fiddarkil asfali minan Naari wa lan tajjida lahum naseeraa

நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்ப்பாகத்தில் தான் இருப்பார்கள். (அங்கு) அவர்களுக்கு உதவி செய்யும் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்.

Tafseer

إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
تَابُوا۟
திருந்தி பாவமன்னிப்புக் கோரினார்
وَأَصْلَحُوا۟
இன்னும் சீர்திருத்தினர்
وَٱعْتَصَمُوا۟
இன்னும் பற்றிப் பிடித்தனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَأَخْلَصُوا۟
இன்னும் தூய்மைப்படுத்தினர்
دِينَهُمْ
தங்கள் வழிபாட்டை
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
مَعَ
உடன்
ٱلْمُؤْمِنِينَۖ
நம்பிக்கையாளர்கள்
وَسَوْفَ يُؤْتِ
கொடுப்பான்
ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ
அல்லாஹ்/நம்பிக்கையாளர்களுக்கு
أَجْرًا عَظِيمًا
கூலியை/மகத்தானது

Illal lazeena taaboo wa aslahoo wa'tasamoo billaahi wa akhlasoo deenahum lillaahi faulaaa'ika ma'al mu'mineena wa sawfa yu'til laahul mu'mineena ajran 'azeemaa

எனினும் எவர்கள் (தங்கள் பாவத்திற்காக கைசேதப்பட்டு அதிலிருந்து) விலகி, நற்செயல்களையும் செய்து, அல்லாஹ்வை (அவனுடைய கட்டளைகளை) உறுதியாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகக் கலப்பற்றதாகவும் ஆக்கி வைக்கின்றார்களோ அவர்கள் உண்மை நம்பிக்கையாளர்களுடன் தான் (நேசமாக) இருப்பார்கள். இத்தகைய உண்மை நம்பிக்கையாளர் களுக்கு (மறுமையில்) அல்லாஹ் மகத்தான (நற்)கூலியை அளிப்பான்.

Tafseer

مَّا يَفْعَلُ
என்ன?/செய்வான்
ٱللَّهُ
அல்லாஹ்
بِعَذَابِكُمْ
உங்களை வேதனை செய்வது கொண்டு
إِن شَكَرْتُمْ
நீங்கள் நன்றி செலுத்தினால்
وَءَامَنتُمْۚ
இன்னும் நீங்கள் நம்பிக்கை கொண்டால்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
شَاكِرًا
நன்றியாளனாக
عَلِيمًا
நன்கறிந்தவனாக

maa yafa'lul laahu bi 'azaabikum in shakartum wa aamantum; wa kaanal laahu Shaakiran 'Aleema

நீங்கள் (இவ்வாறு) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டும், அவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டுமிருந்தால் உங்களுக்கு வேதனை செய்து அவன் என்ன (லாபம்) அடையப் போகிறான்? அல்லாஹ்வோ (நீங்கள் செய்யும் ஒரு சொற்ப) நன்றிக்கும் கூலி கொடுப்பவனாகவும், யாவையும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لَّا يُحِبُّ
விரும்ப மாட்டான்
ٱللَّهُ
அல்லாஹ்
ٱلْجَهْرَ
பகிரங்கப்படுத்தி பேசுவதை
بِٱلسُّوٓءِ
தீமையை
مِنَ ٱلْقَوْلِ
பேச்சில்
إِلَّا مَن
தவிர/எவர்
ظُلِمَۚ
அநீதி இழைக்கப்பட்டார்
وَكَانَ
இருக்கிறான்
ٱللَّهُ
அல்லாஹ்
سَمِيعًا
நன்குசெவியுறுபவனாக
عَلِيمًا
நன்கறிபவனாக

Laa yuhibbullaahul jahra bis sooo'i minal qawli illaa man zulim; wa kaanallaahu Samee'an 'Aleeman

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர (மற்றெவரும் யாரைப் பற்றியும்) பகிரங்கமாகக் (கூச்சலிட்டுக்) குற்றம் கூறுவதை அல்லாஹ் விரும்புவதே இல்லை. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِن تُبْدُوا۟
நீங்கள்வெளிப்படுத்தினால்
خَيْرًا
நன்மையை
أَوْ
அல்லது
تُخْفُوهُ
நீங்கள் மறைத்தால்/அதை
أَوْ
அல்லது
تَعْفُوا۟
நீங்கள் மன்னித்தால்
عَن سُوٓءٍ
ஒரு கெடுதியை
فَإِنَّ
நிச்சயமாக
ٱللَّهَ
அல்லாஹ்
كَانَ
இருக்கிறான்
عَفُوًّا
பெரிதும் பிழை பொறுப்பவனாக
قَدِيرًا
பேராற்றலுடையவனாக

in tubdoo khairann aw tukhfoohu aw ta'foo 'an sooo'in fa innal laaha kaana 'afuwwan Qadeeraa

(ஒருவருக்குச் செய்யும்) நன்மையை நீங்கள் வெளியாக்கினாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீங்கை நீங்கள் மன்னித்து விட்டாலும் (அது உங்களுக்கே மிக நன்று. ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (குற்றங்களை) மிக மன்னிப்பவனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
ٱلَّذِينَ
எவர்கள்
يَكْفُرُونَ
நிராகரிக்கிறார்கள்
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகிறார்கள்
أَن يُفَرِّقُوا۟
அவர்கள் பிரிவினை செய்வது
بَيْنَ
இடையில்
ٱللَّهِ
அல்லாஹ்
وَرُسُلِهِۦ
இன்னும் அவனுடைய தூதர்களை
وَيَقُولُونَ
இன்னும் கூறுகின்றனர்
نُؤْمِنُ
நம்பிக்கை கொள்வோம்
بِبَعْضٍ
சிலரை
وَنَكْفُرُ
இன்னும் நிராகரிப்போம்
بِبَعْضٍ
சிலரை
وَيُرِيدُونَ
இன்னும் நாடுகிறார்கள்
أَن يَتَّخِذُوا۟
அவர்கள் ஏற்படுத்த
بَيْنَ
மத்தியில்
ذَٰلِكَ
அதற்கு
سَبِيلًا
ஒரு பாதையை

Innal lazeena yakkfuroona billaahi wa Rusulihee wa yureedoona ai yufarriqoo bainal laahi wa Rusulihee wa yaqooloona nu'minu biba'dinw wa nakfuru biba' dinw wa yureedoona ai yattakhizoo baina zaalika sabeelaa

நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர் களில்) "சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ,

Tafseer