Skip to main content

وَبُرِّزَتِ
வெளிப்படுத்தப்படும்
ٱلْجَحِيمُ
நரகம்
لِلْغَاوِينَ
வழிகேடர்களுக்கு

Wa burrizatil Jaheemu lilghaaween

வழிகெட்டவர்கள் முன்பாக நரகம் கொண்டு வந்து வைக்கப்படும்.

Tafseer

وَقِيلَ
இன்னும் கேட்கப்படும்
لَهُمْ
அவர்களிடம்
أَيْنَ مَا
எங்கே?
كُنتُمْ تَعْبُدُونَ
நீங்கள்வணங்கிக் கொண்டிருந்தவை

Wa qeela lahum aina maa kuntum ta'budoon

அவர்களை நோக்கி "அல்லாஹ்வையன்றி நீங்கள் ஆராதனை செய்து கொண்டிருந்தவை எங்கே?

Tafseer

مِن دُونِ
அன்றி
ٱللَّهِ
அல்லாஹ்வை
هَلْ يَنصُرُونَكُمْ
அவை உங்களுக்கு உதவுமா?
أَوْ يَنتَصِرُونَ
அல்லது/ தமக்குத் தாமே உதவிக் கொள்ளுமா?

Min doonil laahi hal yansuroonakum aw yantasiroon

(இச்சமயம்) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களையே பாதுகாத்துக் கொள்ளுமா?" என்று கேட்கப்படும்.

Tafseer

فَكُبْكِبُوا۟ فِيهَا
ஒருவர் மேல் ஒருவர் தூக்கி எறியப்படுவர் / அதில்
هُمْ
அவையும்
وَٱلْغَاوُۥنَ
வழிகேடர்களும்

Fakubkiboo feehaa hum walghaawoon

அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:

Tafseer

وَجُنُودُ
இன்னும் , ராணுவம்
إِبْلِيسَ
இப்லீஸின்
أَجْمَعُونَ
அனைவரும்

Wa junoodu Ibleesa ajma'oon

(பின்னர்,) அவைகளும் (அவைகளை வணங்கி) வழி தவறியவர்களும் இப்லீஸுடைய ராணுவங்களும் ஆக இவர்கள் அனைவருமே முகங்குப்புற அ(ந்த நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.

Tafseer

قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
وَهُمْ فِيهَا
அவர்கள்/அதில்
يَخْتَصِمُونَ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க

Qaaloo wa hum feehaa yakkhtasimoon

அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்:

Tafseer

تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
إِن كُنَّا
நிச்சயமாக நாம்
لَفِى ضَلَٰلٍ
வழிகேட்டில்தான் இருந்தோம்
مُّبِينٍ
தெளிவான

Tallaahi in kunnaa lafee dalaalim mubeen

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தோம் (என்றும்,)

Tafseer

إِذْ نُسَوِّيكُم
உங்களை சமமாக ஆக்கியபோது
بِرَبِّ
இறைவனுக்கு
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்

Iz nusawweekum bi Rabbil 'aalameen

(தங்கள் தெய்வங்களை நோக்கி) "உங்களை நாம் உலகத்தாரின் இறைவனுக்கு சமமாக்கி வைத்தோம்!

Tafseer

وَمَآ أَضَلَّنَآ
எங்களை வழி கெடுக்கவில்லை
إِلَّا
தவிர
ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகளை

Wa maaa adallanaaa illal mujrimoon

(இந்தக்) குற்றவாளிகளேயன்றி (எவரும்) எங்களை வழி கெடுக்கவில்லை.

Tafseer

فَمَا لَنَا
ஆகவே, யாரும் எங்களுக்கு இல்லை
مِن شَٰفِعِينَ
பரிந்துரையாளர்களில்

Famaa lanaa min shaa fi'een

எங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (இன்று) யாருமில்லையே!

Tafseer