Skip to main content

وَمَا يَأْتِيهِم
வருவதில்லை/அவர்களிடம்
مِّن رَّسُولٍ
எந்த ஒரு தூதரும்
إِلَّا
தவிர
كَانُوا۟
இருந்தனர்
بِهِۦ
அவரை
يَسْتَهْزِءُونَ
பரிகசிப்பார்கள்

Wa maa yaateehim mir Rasoolin illaa kaanoo bihee yastahzi'oon

(எனினும்,) அவர்களிடம் (நம்முடைய) எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாதிருக்க வில்லை.

Tafseer

كَذَٰلِكَ
அவ்வாறே
نَسْلُكُهُۥ
புகுத்துகிறோம்/அதை
فِى قُلُوبِ
உள்ளங்களில்
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்

kazaalika naslukuhoo fee quloobil mujrimeen

(அவர்கள் உள்ளங்களிலிருந்த) நிராகரிப்பைப் போலவே இக்குற்றவாளிகளின் உள்ளங்களிலும் (நிராகரிப்பைப்) புகுத்தி விட்டோம்.

Tafseer

لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
بِهِۦۖ
இவரை
وَقَدْ خَلَتْ
சென்றுவிட்டது
سُنَّةُ
வழிமுறை
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்

Laa yu'minoona bihee wa qad khalat sunnatul awwaleen

(ஆகவே,) இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு முன் சென்றவர்கள் (அழிந்த) உதாரணம் ஏற்பட்டே இருக்கின்றது. (அவர்களைப் போல இவர்களும் அழிந்து விடுவர்.)

Tafseer

وَلَوْ فَتَحْنَا
நாம் திறந்தால்
عَلَيْهِم
அவர்கள் மீது
بَابًا
ஒரு வாசலை
مِّنَ
இருந்து
ٱلسَّمَآءِ
வானம்
فَظَلُّوا۟
பகலில் அவர்கள் ஆகினர்
فِيهِ
அதில்
يَعْرُجُونَ
ஏறுபவர்களாக

Wa law fatahnaa 'alaihim baabam minas samaaa'i fazaloo feehi ya'rujoon

வானத்தில் யாதொரு வாசலை இவர்களுக்கு நாம் திறந்து விட்டு, அதில் பகல் நேரத்திலேயே இவர்கள் ஏறியபோதிலும் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.)

Tafseer

لَقَالُوٓا۟
நிச்சயம் அவர்கள் கூறுவர்
إِنَّمَا سُكِّرَتْ
மயக்கப்பட்டு விட்டன
أَبْصَٰرُنَا
எங்கள் கண்கள்
بَلْ نَحْنُ
இல்லை/நாங்கள்
قَوْمٌ
மக்கள்
مَّسْحُورُونَ
சூனியம் செய்யப்பட்டவர்கள்

Laqaaloo innamaa sukkirat absaarunaa bal nahnu qawmum mashooroon

எனினும், இவர்கள் (வானத்தில் ஏறிய பின்னரும்) "எங்களுடைய கண்கள் மயங்கிவிட்டன; நாங்கள் சூனியத்திற் குள்ளாகி விட்டோம்" என்றே கூறுவார்கள்.

Tafseer

وَلَقَدْ
திட்டவட்டமாக
جَعَلْنَا
அமைத்தோம்
فِى ٱلسَّمَآءِ
வானத்தில்/பெரிய நட்சத்திரங்களை
وَزَيَّنَّٰهَا
இன்னும் அலங்காரமாக்கினோம்/அவற்றை
لِلنَّٰظِرِينَ
பார்ப்பவர்களுக்கு

Wa laqad ja'alnaa fissamaaa'i buroojanw wa zaiyannaahaa linnaazireen

நிச்சயமாக நாம்தான் வானத்தில் பெரிய பெரிய நட்சத்திரங்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதனை அலங்கார மாகவும் ஆக்கி வைத்தோம்.

Tafseer

وَحَفِظْنَٰهَا
இன்னும் பாதுகாத்தோம்/அதை
مِن كُلِّ
எல்லாம்/விட்டு
شَيْطَٰنٍ
ஷைத்தான்
رَّجِيمٍ
விரட்டப்பட்டவன்

Wa hafiznaahaa min kulli Shaitaanir rajeem

விரட்டப்பட்ட யாதொரு ஷைத்தானும் அவற்றை நெருங்காது காத்துக் கொண்டோம்.

Tafseer

إِلَّا
எனினும்
مَنِ
எவன்
ٱسْتَرَقَ ٱلسَّمْعَ
ஒட்டுக் கேட்பான்
فَأَتْبَعَهُۥ
பின்தொடர்ந்தது/அவனை
شِهَابٌ
ஓர் எரி நட்சத்திரம்
مُّبِينٌ
தெளிவானது

Illaa manis taraqas sam'a fa atba'ahoo shihaabum mubeen

ஆகவே, (மலக்குகளின்) யாதொரு வார்த்தையைத் திருட்டுத்தனமாகக் கேட்டுப் போவதையன்றி (ஷைத்தான் அவற்றை நெருங்க முடியாது. அவ்வாறு ஷைத்தான் நெருங்கினால் சுடர் வீசும்) எரிகின்ற நெருப்பு ஜுவாலை அதனை (விரட்டிப்) பின் தொடர்ந்து செல்லும்.

Tafseer

وَٱلْأَرْضَ
இன்னும் பூமி
مَدَدْنَٰهَا
விரித்தோம்/அதை
وَأَلْقَيْنَا
இன்னும் நிறுவினோம்
فِيهَا
அதில்
رَوَٰسِىَ
அசையாத மலைகளை
وَأَنۢبَتْنَا
இன்னும் முளைக்க வைத்தோம்
فِيهَا
அதில்
مِن كُلِّ
எல்லாவற்றையும்
مَّوْزُونٍ
நிறுக்கப்படும்

Wal arda madadnaahaa wa alqainaa feehaa rawaasiya wa ambatnaa feehaa min kulli shai'im mawzoon

நாம் பூமியை விரித்து, அதில் அசையாத மலைகளை நட்டினோம். ஒவ்வொரு புற்பூண்டையும் (அதற்குரிய) ஒழுங்கான முறையில் அதில் நாம் முளைப்பித்தோம்.

Tafseer

وَجَعَلْنَا
அமைத்தோம்
لَكُمْ
உங்களுக்கு
فِيهَا
அதில்
مَعَٰيِشَ
வாழ்வாதாரங்களை
وَمَن
இன்னும் எவர்
لَّسْتُمْ
நீங்கள் இல்லை
لَهُۥ
அவருக்கு
بِرَٰزِقِينَ
உணவளிப்பவர்களாக

Wa ja'alnaa lakum feehaa ma'aayisha wa mal lastum lahoo biraaziqeen

உங்களுக்கும், நீங்கள் உணவு கொடுத்து வளர்க்காததுமான (ஆகாயத்திலும் பூமியிலும் வசிக்கக்கூடிய) உயிரினங்களுக்கும் வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களையும் நாமே அதில் அமைத்தோம்.

Tafseer