Skip to main content

وَمَا يَنۢبَغِى
தகுதியானதும்இல்லை
لَهُمْ
அவர்களுக்கு
وَمَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்

Wa maa yambaghee lahum wa maa yastatee'oon

அது அவர்களுக்குத் தகுதியுமன்று; (அதற்குரிய) சக்தியும் அவர்களிடம் இல்லை.

Tafseer

إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
عَنِ ٱلسَّمْعِ
கேட்பதிலிருந்து
لَمَعْزُولُونَ
தூரமாக்கப்பட்டவர்கள்

Innahum 'anis sam'i lama'zooloon

நிச்சயமாக அவர்கள் (இதனை) காதால் கேட்பதிலிருந்தும் தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

Tafseer

فَلَا تَدْعُ
ஆக, அழைக்காதீர்
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
إِلَٰهًا
ஒரு கடவுளை
ءَاخَرَ
வேறு
فَتَكُونَ
நீர் ஆகிவிடுவீர்
مِنَ ٱلْمُعَذَّبِينَ
தண்டிக்கப்படுபவர்களில்

Falaa tad'u ma'al laahi ilaahan aakhara fatakoona minal mu'azzabeen

ஆதலால், (நபியே!) நீங்கள் அல்லாஹ்வுடன் வேறொரு இறைவனை அழைக்காதீர்கள். (அழைத்தால்) அதனால் நீங்கள் வேதனைக்குள்ளாவீர்கள்.

Tafseer

وَأَنذِرْ
எச்சரிப்பீராக
عَشِيرَتَكَ
உமது உறவினர்களை
ٱلْأَقْرَبِينَ
மிகநெருங்கிய(வர்கள்)

Wa anzir 'asheeratakal aqrabeen

நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.

Tafseer

وَٱخْفِضْ
தாழ்த்துவீராக!
جَنَاحَكَ
உமது புஜத்தை
لِمَنِ ٱتَّبَعَكَ
உம்மை பின்பற்றியவர்களுக்கு
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு

Wakhfid janaahaka limanit taba 'aka minal mu'mineen

உங்களைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களிடம் புஜம் தாழ்த்தி(ப் பணிவாக) நடந்து கொள்ளுங்கள்.

Tafseer

فَإِنْ عَصَوْكَ
அவர்கள் உமக்கு மாறு செய்தால்
فَقُلْ
கூறுவீராக
إِنِّى
நிச்சயமாக நான்
بَرِىٓءٌ
நீங்கியவன்
مِّمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதிலிருந்து

Fa in asawka faqul innee bareee'um mimmmaa ta'maloon

ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் "நிச்சயமாக நான் உங்கள் செயலிலிருந்து விலகிவிட்டேன்" என்று கூறி,

Tafseer

وَتَوَكَّلْ
நம்பிக்கை வைப்பீராக
عَلَى
மீது
ٱلْعَزِيزِ
மிகைத்தவனான
ٱلرَّحِيمِ
பெரும் கருணையாளன்

Wa tawakkal alal 'Azeezir Raheem

நிகரற்ற அன்புடையவனான, அனைவரையும் மிகைத்தவன் மீது (உங்களுடைய காரியங்களை) பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள்.

Tafseer

ٱلَّذِى
அவன்தான்
يَرَىٰكَ
உம்மை பார்க்கிறான்
حِينَ
போது
تَقُومُ
நீர் நிற்கின்ற

Allazee yaraaka heena taqoom

நீங்கள் நின்று வணங்கும்போதும் அவன் உங்களை பார்க்கின்றான்.

Tafseer

وَتَقَلُّبَكَ
புரலுவதையும்
فِى ٱلسَّٰجِدِينَ
இன்னும் , சிரம் பணிபவர்களுடன்

Wa taqallubaka fis saajideen

சிரம் பணிந்து வணங்கக்கூடியவர்களுடன் சேர்ந்து நீங்கள் அசைவதையும் அவன் பார்க்கின்றான்.

Tafseer

إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
ٱلسَّمِيعُ
நன்கு செவி ஏற்பவன்
ٱلْعَلِيمُ
நன்கு அறிந்தவன்

Innahoo Huwas Samee'ul 'Aleem

நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கிறான்.

Tafseer